தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு March 20, 2021 • Viduthalai தேர்தல் பிரச்சார பரப்புரை தொடங்க குடவாசல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத் தலைவர் வீ.மோகன் பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: அருண் காந்தி. Comments