கள்ளக்குறிச்சி மந்தைவெளி பெரியார் சிலைபீடத்தில் அன்னை மணியம்மை யாரின் படம் வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பெரியார் சிலைபீடத்தில் அன்னை மணியம்மை யாரின் படம் வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுமாவட்ட த்தலைவர் .சுப்பராயன்,பொதுக்குழு உறுப்பினர் .பெரியசாமிகல்லை நகரத் தலைவர் .சுந்தரராசன்கல்லை நகர பொருளாளர் இரா.நல்லமுத்துதாவடிப்பட்டு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் .தயாளன் சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன்கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ..மதிவாணன்மகளிரணி இளவரசிஆகியோர் பங்கேற்று மணியம்மையாரை வாழ்த்தி முழக்கங்களை முழங்கினார்கள்.

Comments