சங்கராபுரத்தில் அன்னை மணியம்மையாரின் நினைவுநாளில் தந்தை பெரியார் சிலைக்கு அருகில் அவரின் படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை

சங்கராபுரத்தில் அன்னை மணியம்மையாரின் நினைவுநாளில் தந்தை பெரியார் சிலைக்கு அருகில் அவரின் படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செய்து முழக்கங்கள் இடப்பட்டன.இதில் மாவட்ட தலைவர் .சுப்பராயன்ரிஷிவந்தியம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அர.சண்முகம்,கடுவனூர் கிளைக் கழகத் தலைவர் ஆனந்தன்,மூரார்பாளையம் கிளைக் கழக தலைவர் செல்வமணிஎஸ்.வி.பாளையம்ஆர்.கண்ணன் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments