21.3.2021 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி நித்திலம் சி.முத்தையா நினைவேந்தல் - படத்திறப்பு
விருதுநகர்: காலை 10 மணி * இடம்: பர்மா உணவக அரங்கம், (கருமாதி மடம் அருகில்) விருதுநகர் * தலைமை: ஆயை.மு. காசாமைதீன் * முன்னிலை: கா.நல்லதம்பி (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மா.பாரத் * படம் திறந்து நினைவேந்தல் உரை: பேராசிரியர் க.திருமாறன் (விருதுநகர் குறள் நெறிக் கழகத் தலைவர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: நா.க.கல்யாணசுந்தரம்
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு
* மாலை 4.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்
* தலைமை: உ. சிவதாணு மாவட்ட பக தலைவர்
* வரவேற்புரை: மஞ்சு குமாரதாஸ் (மகளிர் பாசறை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: எம்.எம். சுப்ரமணியம் (மாவட்ட கழக தலைவர்) மற்றும் பலர் * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன்(குமரி மாவட்ட செயலாளர்) * கருத்துரை: சி.கிருஷ்ணேஷ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்) மா. இசைச் செல்வி (மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: எஸ். அலெக்ஸாண்டர், மாவட்ட இளைஞர் அணி
செயலாளர்