அடேயப்பா, தினமலரின் கண்டுபிடிப்பு!

 தி.மு.. தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் அம்சம் இடம் பெற்றுள்ளதாம். இதனால் ஜாதிக்காரர்கள் கொந்தளித்து விட்டனராம்.

ஆமாம் நம்புங்கள்! ஜாதிக்காரர்கள் எல்லாம் கியூவில் வந்து 'தினமலர்' ஆசிரியரிடம் மகஜர் கொடுத்திருக்கிறார்கள்! நம்புங்கள்.

பா...வின் ஊதுகுழலான 'தினமலருக்கு, ஜாதி ஒழிப்பு என்றால் ரத்தம் கொதிப்பதைத் தெரிந்து கொள்வீர்!

Comments