கழகக் களத்தில்...!

 2.4.2021 வெள்ளிக்கிழமை

காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்

எஸ்.மாங்குடியை ஆதரித்து கழகத் தலைவர் தேர்தல் பரப்புரைக் கூட்டம்

காரைக்குடி: இரவு 7.30 மணி *இடம்: அய்ந்து விளக்கு (புலவர் இளங்கீரன், தோழர் தமிழமுதன் நினைவு மேடை), காரைக்குடி * வரவேற்புரை: .கு.வைகறை (மாவட்ட செயலாளர்) * தலைமை: .அரங்கசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டல தலைவர்), .மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) * தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர்), தி.என்னாரசு பிராட்லா (சொற்பொழிவாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * மாநிலங்களவை உறுப்பினர் .சிதம்பரம் (மேனாள் மத்திய நிதி அமைச்சர்), கார்த்தி .சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்), கே.ஆர்.பெரியகருப்பன் (மாவட்ட செயலாளர், திமுக), மு.தென்னவன் (மா. இலக்கிய அணி தலைவர், திமுக), சுப.துரைராஜ் (மாவட்ட பொருளாளர், திமுக), நா.குணசேகரன் (பெருநகர செயலாளர், திமுக), வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), .பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர் திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: தி.புருனோ என்னாரெசு

3.4.2021 சனிக்கிழமை

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெ.முஹம்மதுஷா நவாஸை ஆதரித்து

கழகத் தலைவர் பங்கேற்கும்

தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம்: மாலை 6 மணி * இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம் *வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி..நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வே.இராஜேந்திரன் (மாவட்ட துணை தலைவர்), தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்) *தொடக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன்  (கழக சொற்பொழிவாளர். திராவிடர் கழகம்)* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), என்.கவுதமன் (மாவட்ட செயலாளர், திமுக, நாகை), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

* நன்றியுரை: .செல்வக்குமார் (ஒன்றிய செயலாளர் திராவிடர் கழகம், திருமருகல்)

Comments