அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு ஆலோசனை

ஜெனீவா, மார்ச் 17-- பன்னாட்டள வில் கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவ னங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.

இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென் மார்க், நார்வே, அய்ஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிக மாக தடை விதித்துள்ளன.  இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாது காப்பு குறித்த சந்தேகம் எழுந் துள்ளது.

இதற்கிடையே, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தங்க ளது தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது என்பது விஞ்ஞா னப்பூர்வமாக நிரூபிக்கப்பட் டுள்ளது என தெரிவித்துள் ளது.

இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி விவ காரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூட உள்ளது. தடுப்பூசியின் பாது காப்பு தன்மை குறித்து கிடைக் கப் பெற்றுள்ள தரவுகள்  மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும், அய்ரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகா தார அமைப்பு, தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image