வங்கியில் காலிப் பணியிடங்கள்

 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

காலியிடம்: உதவி பொது மேலாளர் (சட்டம்) 1, தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி 1, ரிஸ்க் மேனேஜர் 4, அய்.டி., மேனேஜர் 50 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறு படுகிறது.

வயது: உதவி பொது மேலாளர் (சட்டம்) 35 - 45, தலைமை தகவல் பாது காப்பு அதிகாரி 35 - 55, ரிஸ்க் மேனேஜர் 30 - 40, அய்.டி., மேனேஜர் 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வு மய்யம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை. விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 1003, தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 177.

கடைசி நாள்: 3.4.2021

விபரங்களுக்கு: www.psbindia.com/system/uploads/recruitment/1_2021031911193163796.pdf

Comments