குடந்தையில் கழகப் பொதுக்குழு, பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட நன்கொடைகள்

13-3-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மானவிளக்க பொதுக்கூட்டத்திற்கு கும்பகோணம் காமராஜ் ரூ 2,000, கும்பகோணம் 41ஆவது வட்ட தி.மு. செயலாளர் மு.கண்ணன் ரூ 5,000 ,  தேப்பெருமாள் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்குரைஞர் குமரவேல் ரூ 5,000, கும்பகோணம் வழக்குரைஞர் சங்க

மு. தலைவர் ராஜசேகர் ரூ 2,000, தேப்பெருமாநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் ஜி.என் சதிஷ்குமாரன் (.தி.மு.) ரூ 5,000, திருநாகேஸ்வரம் டி.பிரேமானந்த் ரூ.5,000, திருநாகேஸ்வரம் எம்.சோழராஜன் பி..கோகுல்ராஜன் ரூ.3,000 ஆகியோர் நன்கொடையாக கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மண்டல செயலாளர் .குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, குடந்தை பெருநகரதலைவர் கு.கவுதமன், பெருநகர செயலாளர் பீ. இரமேஷ், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஆத்தூர் . சுரேஷ்.    பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம். என்.கணேசன்.

Comments