அட அறியாமையே!

அனைவருக்கும் என்று வெளிப்படையாக சொன்ன பிறகு - இதில் யார் யாருங்க இருப்பாங்க என்று 'தினமலர்' கேட்பது அதன் அப்பட்டமான அறியாமையையும் பொதுப் புத்தி ஏதுமற்ற தன்மையையும் தான் காட்டுகிறது. அனைத்தும் எங்களுக்கே - இந்தப் பிர்மா ஆனவன் இந்த உலகத்தையே பிராமணர்களுக்காகப் படைத்தார் என்ற ஆதிக்க நிலை தவிடு பொடியாகி பார்ப் பனர்கள் உட்பட அனைவருக்கும் அனைத்தும் என்பது சொல்லாமலே விளங்கும்.

Comments