நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் மேனாள் தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தனது 75ஆவது பிறந்தநாள் (8.3.2021) மகிழ்வாக கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி, வாழ்த்துகள்!

Comments