பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகழ்த்தும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா மற்றும் உலக மகளிர் நாள் விழா

 இடம்: வள்ளுவர் அரங்கம், வல்லம்-நாள்: 10.3.2021 புதன் கிழமை

நேரம்: காலை 11 மணி முதல் 12.30 மணி வரை

வரவேற்புரை: செ.சின்னமணி

தலைமை உரை: முனைவர் பொ.விஜயலெட்சுமி

நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் சொற்பொழிவு

அறிமுகவுரை: முனைவர் .ஆனந்த் ஜெரார்டு செபஸ்டின்

சிறப்புரை: எஸ்.தமிழ்ச்செல்வி

(அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர்)

நன்றியுரை: .அபிராமி      இணைப்பு: பெ.மாலா

Comments