சமூகநீதிக் கொடி பட்டொளி வீசி பறப்பதை பாரீர்


* கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31% ஆகவும் தாழ்த்தப்பட்டோருக்கு 18%ஆகவும் இட

ஒதுக்கீட்டை உயர்த்தினார் கலைஞர்.

* பழங்குடியினருக்கு 1% தனி இடஒதுக்கீடு வழங்கினார்.

* தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கினார்.

* மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.

* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு நலவாரியம் அமைத்தார்.

* ஜாதியப் பாகுபாடுகளை நீக்கும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைத்தார்.

* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தைக் கொண்டுவந்து தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கினார்.

* பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மய்யம்.

* கைரிக்ஷா முறையை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கினார்.

தமிழ்நாடு பெரியார் மண்

திராவிட மண் என்பது

இப்போது புரிகிறதா?

ஆதரிப்பீர் தி.மு.. கூட்டணியை

Comments