தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்குடந்தை பொதுக்குழு, பொதுக்கூட்ட நன்கொடை

குடந்தையில் 13.3.2021 அன்று நடைபெறும் திராவிடர் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ரூ.10,000 நன்கொடையினை தமிழர் தலைவரிடம் அளித்தார். (9.3.2021)

Comments