தளபதி மு.க.ஸ்டாலின் - இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் புத்தகங்களை வழங்கினார்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்,  காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார்பற்றிய இயக்க நூல்களை வழங்கினார் (28.3.2021)

Comments