தேர்தல் பற்றிய நூல் வெளியீடு

"தி.மு.. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்!", பா...  - .தி.மு.. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்ஏன்?"  என்ற திராவிடர் கழக வெளியீட்டை (பக்கம் 48 நன்கொடை ரூ.10) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் துணைத் தலைவர் ராஜகிரி கோ. தங்க ராசு  பெற்றுக் கொண்டார். நீண்ட வரிசை யில் நின்று, கழகத் தலைவர் அவர்களிடம் 50 நூல்கள் கொண்ட கட்டினை நன்கொடை செலுத்திப் பெற்றுக் கொண்டனர். நேரம் கடந்த காரணத்தால் ஒரு கட்டத்தில் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

Comments