திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சமதர்மக் கூட்டணியாம் தி.மு.க. அணியை வெற்றியடையச் செய்யும் தீர்மானத்தை தமிழர் தலைவர் முன்மொழிந்தபோது தோழர்கள் எழுந்து நின்று உற்சாகமாக கரவொலி எழுப்பி வரவேற்றனர்

குடந்தையில் இன்று (13.3.2021) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சமதர்மக் கூட்டணியாம் தி.மு.. அணியை வெற்றி அடையச் செய்ய வேண்டும் எனும்  தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்மொழிந்தார். அதனை வரவேற்று அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, "திராவிடம் வெல்லும், திமுக வெல்லும்!" என்று வானதிர முழக்கமிட்டனர்.Comments