தாய்மார்களே இவர்களை அடையாளம் காண்பீர் - தண்டனை தாரீர்!

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெண்களிடம் கிடையாது, ஆணும், பெண்ணும் படைப்பில் சமமில்லை என்று கூறுவது யார்?

பா...வுக்கும், சில நேரங்களில் அதிமுகவுக்கும்  (.பி.எஸ்ஸை, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று பிரார்த்தனை செய்யச் சொன்னவரும் இவர் தான்) ஆலோசகரான குருமூர்த்தி அய்யர்வாள் தான் 'துக்ளக்'கில் இப்படி எழுதியுள்ளார்.

தாய்மார்களே, இந்த  ஆண் ஆதிக்க வெறிக் கூட் டத்தைத் தண்டிக்கும்  துருப்பு தான்  ஏப்-6 அன்று உங்கள் கையில் இருக்கும் வாக்குச் சீட்டு - அதுதான் ஆளும் அதிமுகவை தோல்வி என்னும் வீட்டுக்குள் முடக்கும் திண்டுக்கல் பூட்டு!

Comments