தி.மு.க. தேர்தல் அறிக்கை: தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,மார்ச்3- திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக மக்களின் மனங்களைக் கவரும். திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11ஆம் தேதி 

வெளியிடப்படும்.  தி.மு..வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை 2006ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்ட மன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Comments