பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் சென்னை - ஆவணப்படத் திருவிழா

இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

நிகழ்ச்சி : 5-3-2021, 6-3-2021, 7-3-2021 (மூன்று நாட்கள்)

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை

ஏற்பாடு : பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை

ஆவணப்படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கரோனா கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

அனுமதி இலவசம்.

Comments