தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

குன்னூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திமுக மாவட்டச் செயலாளர் முபாரக் பயனாடை அணிவித்து வரவேற்றார் (குன்னூர், 25.3.2021)

நம்பியூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இந்திய மருந்து வணிகர்கள் சங்க பொருளாளர், தமிழ்நாடு மாநில செயலாளர் திமுக பிரமுகர் கே.கே.செல்வன் பயனாடை அணிவித்து வரவேற்றார். (நம்பியூர், 25.3.2021)

Comments