தமிழர் தலைவரிடம் 'திராவிடப் பொழில்' சந்தாக்கள் வழங்கல்

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழர் தலைவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்வுற்றதாக தெரிவித்தார். மேலும் 'திராவிடப் பொழில்' பன்னாட்டு காலாண்டு இதழுக்கு 2 ஆண்டு சந்தா ரூ.1600-ரும், ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூ.1800-ரும் வழங்கினார். உடன்: சு.வேலுச்சாமி, மற்றும் தோழர்கள்.

சேலம் பழனி. புள்ளையண்ணன் தனது 68ஆவது பிறந்த நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு உணவுக்காக ரூ.10,000/- (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: அவரது குடும்பத்தார் (சேலம் - 29.3.2021)

Comments