விவசாயிகளுக்குத் துரோகம்

மோடி அரசின் விவசாயச் சட்டங்களை

ஆதரித்த .தி.மு. அரசு

இப்போது எதிர்க்குமாம்.

நெல் விலை 2500 ரூபாய்

கரும்பு விலை 4000 ரூபாய்

என அறிவித்தது தி.மு.. 

ஆனால், ஆதரவு விலை தருவார்களாம் -

தொகை சொல்ல மாட்டார்களாம்

நம்ப முடியுமா .தி.மு.. பேச்சை?

ஆதரித்து வாக்களிப்பீர்!

உதய சூரியனுக்கு!

Comments