திராவிடர் கழகக் கிளையை உருவாக்கிய பெரியார் பெருந்தொண்டர் டி.டி.குமார் அவர்களின் உடல் நலம் விசாரிப்பு

கரூர் - தவிட்டுப்பாளையம் திராவிடர் கழகக் கிளையை உருவாக்கிய பெரியார் பெருந்தொண்டர் டி.டி.குமார் அவர்களை கரூர் மாவட்ட தலைவர்  குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராஜு, நகர இளைஞரணிச் செயலாளர் ராஜா,  மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

Comments