திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

 

திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற தி.மு.. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் இனிகோ இருதயராஜ் (கிறித்துவ நல்லெண்ண இயக்கம்), மணப்பாறை தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அப்துல்சமது (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் திருச்சியில், தமிழர் தலைவர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

Comments