மன்னை ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் இல்ல மணவிழா வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை

மன்னார்குடி, மார்ச் 12- மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் - சுமதி ஆகியோரின் மகள் டாக்டர் சுபத்திரா, சென்னை வளசரவாக்கம் பத்மநாபன்-காமாட்சி ஆகியோரின் மகன் பொறியாளர் நடராஜன் ஆகியோருக்கு 7.3.2021 அன்று மன்னார்குடி பி.பி.மகாலில் காலை 10.30 மணியளவில் வாழ்க்கை இணைநல வரவேற்பு விழா நடை பெற்றது.

மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அறிமுகவுரையாற்றி ஒருங்கிணைத்து நடத்தினார். மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கோ.கணே சன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு.அய்யனார், காப்பாளர்கள் வெ.ஜெயராமன், இராஜகிரி கோ.தங்கராசு, கழக கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், மாநில விவசாய தொழி லாளரணி செயலாளர் இரா.கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் (திமுக), வழக்கு ரைஞர் சாமிநாதன் (அதிமுக), முன் னாள் நகர் மன்ற தலைவர் சிவ.இராஜமாணிக்கம், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராசு, விவ சாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஆர்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா (திமுக), கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர்

காணொலியில் வாழ்த்துரை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் காணொலி வாயிலாக வாழ்த்துரையாற்றினார்கள். மன்னை ஆர்.பி.எஸ்.குடும்பம் வேறு எங்கள் குடும்பம் வேறு அல்ல. இரண்டு குடும் பங்களும் ஒன்றிணைந்த குடும்பம். ஆகையால் வருகை தந்த அனை வரையும் எனது சார்பில் வரவேற்பதில் பெருமையடைகிறேன் என தொடங்கி அய்யா ஆர்.பி.சாரங்கன் காலம் முதல் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் காலம் வரையிலான இயக்கத் தொடர் புகள், நினைவுகள், சம்பவங்களை நினைவு கூர்ந்து மணமக்களுக்கு அறிவுரையாற்றினார்.

அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு

செங்கமலத் தாயார் கல்லூரி தாளா ளர் திவாகரன், திமுக திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன், ..மு.. மாவட் டச் செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சை எஸ்.எஸ்.ராஜ்குமார் (திமுக), திமுக தஞ்சை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக மகளிரணி சூரியபிரகாஷ், ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவர் மனோகரன், திமுக தலைமைச் செயற்குழு உறுப் பினர் ஞானசேகரன், ஒன்றிய செய லாளர் தன்ராஜ் (திமுக), மன்னை நகர செயலாளர் வீரா.கணேசன், திமுக கோட்டூர் ஒன்றிய செயலாளர் கள் தேவதாஸ், ஞானவேல், கொர டாச்சேரி பாலச்சந்தர், ... மாவட் டச் செயலாளர் ராஜேந்திரன், மதி முக மாவட்ட செயலாளர் பாலச்சந் திரன், வி.சி.. மாவட்டச் செயலாளர் செல்வம்,

மாநில .. தலைவ மா.அழகிரி சாமி, தஞ்சை மாவட்டச் செயலாளர் .அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்டச் செயலாளர் சிதம்பரம், குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், செயலாளர் வீர. கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் முருகையன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, திருவாரூர் மண்டலத் தலை வர் சங்கர், செயலாளர் பொன்முடி, தஞ்சை மண்டல செயலாளர் குரு சாமி, காப்பாளர் சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன், திருவாரூர் மண்டல மக ளிரணி செயலாளர் கோ.செந்தமிழ் செல்வி, தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், வெற்றிச்செல்வி பூங்குன்றன், மாநில .. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மன்னை கழகத் தலைவர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், மாவட்ட துணைச் செயலாளர் புட்ப நாதன், நீடா நகரத் தலைவர் அமிர்த ராஜ், மன்னை கவுதமன், கோவி.அழகிரி, மன்னை சித்து, வழக்குரைஞர் சிங்காரவேல், சம்பத், இராமதாஸ், போஸ், மணிகண்டன், மன்னை செல் வம் - லெட்சுமி, சுசித்திரா - சரவணன், சிவா.வணங்காமுடி, உள்ளிட்ட கழ கத் தோழர்கள், நண்பர்கள், உறவி னர்கள், வணிகப்பெருமக்கள் அனைத் துக் கட்சியினர் பெருந்திரளாக பங் கேற்று சிறப்பித்தனர்.

Comments