மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய, நகர அளவிலான கலந்துரையாடல் கூட்டங்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்பட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளன. அனைத்து ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஒத்த கருத்துடைய உணர்வாளர்களையும் இணைத்துக் கூட்டங்களை சிறப்புடன் நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கூட்டப்பொருள் விவரம்

1. வரும் சட்ட மன்றத் தேர்தலில் நமது மாவட்டத்தில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழகக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 'திராவிடம் வெல்லும்' தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்களை ஒன்றியம் தோறும் நடத்திட (குறைந்தது அய்ந்து இடங்களில்) முடிவெடுப்பது.

2. விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட் மற்றும் திராவிடப்பொழில் இதழ்களுக்கு சந்தா சேர்ப்பதை முனைப்புடன் செயல்படுத்துவது.

3. கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிப்பது.
Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image