சென்னை மண்டல மாவட்டக் கழகங்களின் நிர்வாகிகள் கூட்டம்

* நாள்: 20.3.2021, சனிக்கிழமை காலை 10மணி, * இடம்: பெரியார் திடல் (அன்னை மணியம்மையார் அரங்கம்), வேப்பேரி, சென்னை-7, * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), * பொருள்: சென்னை மண்டலத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் * சென்னை மண்டலத்தின் அனைத்து மாவட்டக் கழகங்களின் நிர்வாகிகள், கழக இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் வருகை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்தி.இரா.இரத்தினசாமி (தலைவர்), தே.செ.கோபால் (செயலாளர்)

Comments