கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு நன்கொடை

13.3.2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு நாச்சியார்கோவில் மணி வண்ணன்-ரமா ஆகியோர் ரூ2,000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டல செயலாளர் .குருசாமி, பெருநகரச் செயலாளர் பீ.இரமேஷ், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் (8.3.2021).

Comments