காரைக்குடி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடி வாக்குகள் கேட்டு வருகை தந்த போது மண்டல தலைவர் சாமி.திராவிடமணி இல்லத்தின் முன்பு பயனாடை அணி வித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துகளை தெரிவித்தார்

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடி வாக்குகள் கேட்டு வருகை தந்த போது மண்டல தலைவர் சாமி.திராவிடமணி இல்லத்தின் முன்பு பயனாடை அணி வித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை, கழக மாணவர்  ஜா..டார்வின் தமிழ் ஆகியோர் உள்ளனர்.

Comments