‘தண்டோரா’ எனும் பெயரில் சமூக ஊடகங்களில் இளைஞரணித் தோழர்களின் பாராட்டுக்குரிய பணி

விடுதலை நாளிதழில் வெளியாகும் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை உள்ளிட்ட சிறப்புச் செய்திகளின் சுருக்கத் தகவலை அழகுற வடிவமைத்து நாள்தோறும்தண்டோராஎனும் பெயரில் அழகுற பல்வண்ணத்தில் வடிவமைத்து முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்   திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் பதிவேற்றி, பலராலும் பலருக்கு பகிரப்பட்டு வருகிறது. இதன்மூலம் விடு தலையில் வெளியாகும் தகவலை இளைய தலை முறையினர் ஆர்வத்துடன் தேடிப்படித்து வரு கின்றனர்.

ஓராண்டைக் கடந்து தொடரும்தண்டோரா  மூலம் கழக இளைஞரணியினரின் பணி பாராட்டுக் குரியது.

Comments