தருமபுரியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கழகப்பொறுப்பாளர்கள் தேர்தல் பரப்புரை

தருமபுரி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தி.மு.. வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணியத்தை ஆதரித்து திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி, மாவட்டச் செயலாளர் மூ.பரமசிவம் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

Comments