மறைவு

உலக திருக்குறள் கூட்ட மைப்பின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்  உடுமலை சு.தண்டபாணி (வயது 71)   10.3.2021 அதிகாலை 3 மணிக்கு கோவை தனியார் மருத்துவ மனையில் உடல்நலக் குறைவினால் மறைவுற்றார். சமூக வலைதளத்தில் பெரியார் புகழ் பரப்பும் பணியை செவ்வனே செய்து வந்தவர் இவர்.

Comments