கழகக் களத்தில்...!

31.3.2021 புதன்கிழமை

குடந்தை கழக மாவட்ட மகளிரணி சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை .அன்பழகன் அவர்களை ஆதரித்து  திராவிடம் வெல்லும்

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

* இடம்: குடந்தை சேய்குளம் அருகில்  * மாலை 6.00 மணி * வரவேற்புரை: .உஷாராணி , மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் * தலைமை: மு.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி துணை செயலாளர்) * முன்னிலை: ஜெயமணி குமார் (மாவட்ட மகளிரணி தலைவர்), கு.ராணி, (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), . வசந்தி (குடந்தை பெருநகர மகளிரணி தலைவர்), மு.அம்பிகா (குடந்தை பெருநகர மகளிரணி செயலாளர்) * சிறப்புரைவழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்) * நன்றி யுரை: தி.சுகன்யா,மாவட்ட மகளிர் பாசறை துணைசெயலாளர்.

2.4.2021 வெள்ளிக்கிழமை

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.சின்னம்மாளை ஆதரித்து கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டம்

மதுரை: மாலை 4.00 மணி * இடம்: ஜீவாநகர், ஜெய்ஹிந்தபுரம், மதுரை * தலைமை: .முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக் குழு), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), வா.நேரு, சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன்  (பேச்சாளர். திராவிடர் கழகம்)

* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர்கள்: வீ.அன்புராஜ்(பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பொன்.முத்துராமலிங்கம் (வடக்கு மாவட்டச் செயலாளர், தி.மு..), பெ.குழந்தைவேலு (மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர், தி.மு..), .வேலுச்சாமி (மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர், தி.மு..), எம்.ஜெயராமன் (பொறுப்புக்குழு உறுப்பினர், தி.மு..), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச்செயலாளர்) * நன்றியுரைஇரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்)

Comments