விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் எழுதிய ‘அருமை அண்ணாச்சி’ (வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு) நூலினை சென்னை புத்தகக் காட்சியில் முன்னாள் சந்திராயன் விண்கல இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வெளியிட முதற்படியை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அய்சரி கே.கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். அருகில் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.சத்யா, விஜிபி நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ், விஜிபி முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ் ஆகியோர் உள்ளனர்.
வி.ஜி.சந்தோசம் எழுதிய 'அருமை அண்ணாச்சி' நூலை டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்