குடந்தையில் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட நன்கொடைகள்

13-3-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மானவிளக்க பொதுக்கூட்டத்திற்கு உள்ளுர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வக்குமார் ரூ.5,000 , . பொறுப்பாளர் மா.ராஜூ ரூ2,000,, தி.மு. மாவட்ட பிரதிநிதி நரசிங்கம்பேட்டை எஸ்.பி.ராஜூ ரூ 5,000, ஒன்றிய துணைத் தலைவர் கொற்கை நாதன் ரூ.1000, குடந்தை ஒன்றிய செயலாளர் மருதாநல்லூர்  மகாலிங்கம் ரூ.3000 ஆகியோர்  கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் நன்கொடை வழங்கினர். உடன் மண்டல செயலாளர் .குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன்

13-3-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மானவிளக்க பொதுக்கூட்டத்திற்கு உள்ளிக்கடை பழனிச்சாமி ரூ 10,000 நன்கொடையாக மாவட்டச் செயலாளர் சு.துரைராசுவிடம் வழங்கினார் உடன்: பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன் (11-3-2021) (அடுத்தப்படம்) கும்பகோணம் மாவட்டம் தி.மு..மா..துணை செயலாளர் பாபநாசம் துரைமுருகன் ரூ.2000 மாவட்டச் செயலாளர் சு.துரைராசுவிடம் வழங்கினார். உடன்: பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன்

Comments