வன்முறை என்னும் கத்தி!

மானாவாரியாக சிலைகளை வைத்து விடுவதால்தான் இந்த அவமதிப்பா? உண்மையைச் சொல்ல வேண்டு மானால் நடை பாதைகளில் மானா வாரியாக சாமி சிலை களை வைப்பது யார்? அந்த சிலைகளை அவ மானப்படுத்தினால், இதே பாணியில் பார்ப் பனர்கள் பதில் எழுது வார்களா?

சங்கராச்சாரியார்களை அவமதித் தால் இதே மாதிரி யான பதில் வருமா?

வன்முறை இரு முனையும் கூர் உள்ள கத்தி என்பதை மறக்க வேண்டாம்!

Comments