நன்கொடை

நினைவில் வாழும் திரைப்பட இயக்குநர் செய்யாறு வி.இரவி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளான இன்று (11.3.2021) அவரது நினைவை போற்றும் வகையில் அவரது குடும்பத்தார்  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

Comments