சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து ஈக்காட்டுத்தாங்கலில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரையை கேட்கத் திரண்டிருந்தோர்

பேராசிரியர் தவமணி திராவிடப் பொழில் சந்தா ரூ.8000மும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு ரூ.10,000மும் நன்கொடையாக (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி மற்றும் தோழர்கள் திராவிடப் பொழில் 7 சந்தாவிற்கான தொகை ரூ.5,200அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். பெரியார் பெருந்தொண்டர் சாலைவேம்பு சுப்பையன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Comments