தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்

லால்குடி மாவட்டத் தலைவர் வால்டேரின் 72ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வால்டேர்-குழந்தை தெரசா இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையாக வால்டேர் வழங்கினார்.

Comments