எது தகுதி - திறமை?

பதவிக்குத் தகுதி ---& திறமை என்பது, பொது ஒழுக்கம், பொது அறிவு, பரம்பரை நல்ல குணங்கள், மக்களைச் சமமாகக் கருதும் பொது நேர்மை, வஞ்சகம், பொய், களவு, சூது, கொலை என்ற பஞ்சமா பாதகம் என்னும் படியான குணங்களை வெறுக்கக்கூடிய தன்மை, நாணயம் முதலியவை இருக்க வேண்டும்.

(பெரியார் 87ஆவது விடுதலை

பிறந்த நாள் மலர், பக்.141)


Comments