திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்ட அழைப்பு

நாள் : 13.3.2021 சனிக்கிழமை

காலை 10 மணி  

இடம்  :  ராயா மகால் 

73, காந்தியடிகள் சாலை

கும்பகோணம்

தலைமை:

மானமிகு  சு. அறிவுக்கரசு அவர்கள்

செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 1) சட்டமன்ற தேர்தலும் நமது கடமையும்

2) பிரச்சார திட்டம்

3) மற்றும் பிற

மாநிலப் பொறுப்பாளர்கள், காப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், அனைத்து அணிகளையும் சேர்ந்த மாநிலப் பொறுப்பாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 - கி. வீரமணி

 தலைவர்,  திராவிடர் கழகம்

கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து வரவும்!

சால்வைகளைத் தவிர்க்கவும்; அதற்குப் பதிலாக சந்தாக்களை  ('விடுதலை', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு', 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்') கொடுக்கவும்!


Comments