குடந்தை கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு கழகப்பொதுச்செயலாளரிடம் பொறுப்பாளர்கள் நன்கொடை

திருநாகேஸ்வரம் நா.தமிழ்மணி ரூ.10,000, மாவட்டத் தலைவர் கு.நிம்மதிரூ.10,000, மண்டல செயலாளர்க. குருசாமி ரூ. 5,000,சிங்கப்பூர் திராவிடர் கழகம் விஜயக்குமார் ரூ.10,000, சீனிவாசநல்லூர், சரவணன் ரூ. 5,000

கல்யாணபுரம் பி.காமராசு ரூ. 5,000, திருவிடைமருதூர் மில்லர் ரூ. 5,000, அம்மாச்சத்திரம் இராமகிருஷ்ணன் ரூ. 1,000.திருநாகேஸ்வரம் ஒன்றியச் செயலாளர் முருகானந்தம் ரூ. 5000  

திருநாகேஸ்வரம் சு.விஜயக்குமார் ரூ. 5000.திருநாகேஸ்வரம் ஒன்றியத்தலைவர் எம். என்.கணேசன் ரூ. 5000,திருநாகேஸ்வரம் என்.இராமலிங்கம் ரூ. 1,000.

13.3.2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்குக் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் மேற்கண்ட பொறுப்பாளர்கள் நன்கொடை வழங்கினார்கள். மாவட்டத் தலைவர் கு.நிம்மதி. மண்டல செயலாளர் .குருசாமி,  திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என் கணேசன், அமைப்பாளர் சிவக்குமார் உடனிருந்தனர். (5.3.2021)

Comments