கழகத்தின் சார்பில் நன்றி

தேனி மாவட்டம் போடியில் தந்தை பெரியார் சிலையை தேர்தல் ஆணையத்தினர் மூடி உள்ளனர். அகற்றக்கோரி கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தந்தை பெரியார் சிலையை மூடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நகராட்சி ஆணையாள ரிடம் காண்பிக்க உடன் திறந்து விடப்பட்டது. நகராட்சி ஆணை யருக்கு கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Comments