தமிழர் தலைவருடன் ஜெ.எம்.ஆரூண் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஆரூண் அவர்கள், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெ.எம்.எச்.ஹசன் மவுலானா சார்பாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (30.3.2021) காலை சந்தித்துப் பயனாடை அளித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜோஷீவா ஜெரார்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆண்ட்டோ.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image