இதுதான் மோடி அரசின் சாதனையோ, சாதனை!

உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. (‘தினமலர்', 17.3.2021).

இதுதான் மோடி தலைமையிலான பா... ஆட்சியின் சாதனையா?

ஆட்சியிலும் சுத்தம் இல்லை - அதனால் நாடும் ‘‘சுத்தமாகவே'' சுத்தம் இல்லவே இல்லை.

 வாக்குச் சீட்டு மூலம் இவர்களையும் - இவர்களுக்குத் துணை போகும் .தி.மு..வையும் தண்டிக்க வேண்டாமா?


Comments