திண்டுக்கல் மாவட்ட கழக சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வழக்குரைஞர் சுப.ஜெகநாதன் நினைவரங்கம்

 நாள்: 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி

இடம்: ரோஜாஸ் மினி ஹால், சோலைஹால் சாலை,

மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி அருகில், திண்டுக்கல்.

தலைமை: இரா வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை : வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (நகர கழகச் செயலாளர்)

தொடக்க உரை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

முன்னிலை: வழக்குரைஞர் கொ.சுப்ரமணியன், இரா.செந்தூர் பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), கருப்புச்சட்டை நடராஜன் (மண்டலச் செயலாளர்), மு.நாகராசன் (மண்டல தலைவர்), பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்), இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்), .மோகன் (பேரவைத் தலைவர், தி.தொ..), .கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்), பழ.இராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), மு.செல்வம் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), .மாணிக்கம் (நகர தலைவர்)Comments