மோடி படம் இல்லை-பா.ஜ.க. பெயர் இல்லை எச்.ராஜாவின் தேர்தல் விளம்பரம்!


எச்.ராஜா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தான் ஒரு பாஜக வேட்பாளர் என்பதைக் கூட சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு தன் கட்சிப் பெயரையும் வெளிப்படுத்தாமல்  தன் கட்சி தலைவனின் படத்தைப் போட்டால் ஓட்டு கிடைக்காது என்று உணர்ந்து  அதையும் தவிர்த்து

 அதிமுக கூட்டணி வேட்பாளர் என  இன்னொரு கட்சிக்குப் பின் ஒளிந்து கொண்டு  தாமரைச்சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மோடி பெயர் மற்றும் பாஜக வை வைத்து ஓட்டுக் கேட்டால்  கிடைக்காது என்ற உறுதியான நம்பிக்கை  பா...விற்கு.

இது பெரியார் மண்ணே என்பது புரிகிறதா?

Comments