‘விடுதலை' வாசக நேயர்களுக்கு - அன்னையார் பிறந்த நாளில் ஒரு சிறப்புப் பரிசு!

நம் அன்னை .வெ.ரா.மணியம்மையார் (‘விடுதலை'யின் நீண்ட கால அதிகாரபூர்வ ஆசிரியர்) அவர்களது 102 ஆம் ஆண்டு தொடங்கும் இன்றுமுதல் (மார்ச் 10) ‘விடுதலை' நாளிதழ் மீண்டும் 8 பக்கங்களுடன் தொடர்ந்து வெளி வரும் என்ற அறிவிப்புதான் அப்பரிசு!

தேர்தல் களம்பற்றியும்... மற்றும் முக்கிய புதிய அம்சங்களுடன்விடுதலை' ஒவ்வொரு நாளும் மலர்ந்து உங்கள் கரங்களில் தவழும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக் கிறோம்!

விடுதலை' சந்தாக்களை குவி யுங்கள்!

PDF அய் பல நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கருத்துப் புரட்சியைப் பரப்ப உத விடுங்கள்!

நன்றி! நன்றி!! நன்றி!!!


- கி.வீரமணி,

ஆசிரியர்,

விடுதலை

சென்னை

10.3.2021

Comments