லால்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் அ.சவுந்திரபாண்டியன், லால்குடி தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த தமிழர் தலைவர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்

திருச்சி தொகுதி தி.மு.. வேட்பாளர் கே.என்.நேரு அவர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.  தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பிரச்சார புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.  லால்குடி தொகுதி தி.மு.. வேட்பாளர் .சவுந்திரபாண்டியன், லால்குடி தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த தமிழர் தலைவர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் சீ.கதிரவன்,  தனது தொகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.  தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பிரச்சார புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.  துறையூர் தொகுதி தி.மு.. வேட்பாளர் செ.ஸ்டாலின் குமார், தனது தொகுதிக்குப் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பிரச்சார புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். (22.3.2021).

Comments